
Credits : Sangeetha (சங்கீதா)
சீன் 1: காலேஜ்
அனிதா: அதோ, அங்கே நீளமா முடி வளர்த்து இருக்கான் பாரு, அவன் தான்டி ராகுல். அவன் தான் பெட் வச்சு உன் அக்காவிற்கு மொட்டை அடிச்சுவிட்டான்.
வினிதா: அவன்தானா, அவனை கண்டிப்பா பழி வாங்கணும்டி.
அனிதா: எப்படி டி, அவன் மூணாவது வருசம் படிக்கிறான். நீ இப்போ தான் காலேஜ் வந்திருக்கிறே?
வினிதா: அவன் வழியில் போய் அவனை பழி வாங்க போறேன்.
சீன் 2: காலேஜ் கிரவுண்ட்
ராகுல்: ஏய் நில்லுங்கடி, நீங்கலாம் புதுசா சேர்ந்த ஸ்டுடெண்ட்ஸ் தானே?
அனிதா: ஆமா அண்ணா.
ராகுல்: என்னது அண்ணாவா? சீனியர்க்கு வணக்கம் வைக்க மாட்டீங்களா?
வினிதா: வணக்கமா, வச்சுட்டா போச்சு. நீ தானே பெட் ராஜா?
ராகுல்: அது மக்களா எனக்கு குடுத்த பேரு.
வினிதா: என் கூட பெட் கட்ட ரெடியா?
ராகுல்: இத பாருடா!!! இந்த வருஷ மொட்டை. உனக்கு என்ன பந்தயம்னு தெரியுமா? நீ தோத்தா நீ மொட்டை போடனும். நான் தோத்தா நான் மொட்டை போட்டுக்குறேன்.
வினிதா: நான் தோத்தா நான் மொட்டை போட்டுக்குறேன். அனா நீ தோத்தா மொட்டை போட தேவையில்லை. ஆனால் உன் முடி என் கண்ட்ரோல். காலேஜ் முடியம் வரை. நான் சொல்லும் படி தான் நீ முடி வளர்க்கவோ, வெட்டவோ, இல்லை ஸ்டைல் பண்ணவோ வேண்டும். சம்மதமா?
ராகுல்: சம்மதம். என்ன போட்டினு நீயே சொல்லு, என்ன ஸ்போர்ட்ஸ்னாலும் நான் ரெடி.
வினிதா: சூப்பர், செஸ்ஸில் நீ புலியாமே, அதுவே வச்சுக்கலாம். மூணு போட்டி யார் ரெண்டு ஜெய்க்குராங்கனு பாப்போம்.
மஹி, என் கதையை publish பண்ணினத்துக்கு நன்றி. ஒரு கிரெடிட் லைனை சேர்த்திருக்கலாம். இந்த கதை படங்களுக்காக எழுத பட்டது. படங்களுடன் இந்த கதையை படிக்க https://m.facebook.com/story.php?story_fbid=135389571136359&id=100039959495391.
LikeLike
மன்னிக்கவும் சங்கீதா அவர்களே, உங்கள் கதை என்று எங்களுக்கு தெரியாது, நாங்கள் இப்போது உங்களுக்கு கிரெடிட் கொடுத்து உள்ளோம்
LikeLike
nice story
LikeLike