ராகுலின் கதை

சீன் 11: ராகுல் வீடு

அக்கா: நீ சொன்ன மாதிரி வாலி பால் கோச் வர சொல்லி இருக்கேன். அவர் கிட்ட எல்லா விஷயத்தையும் சொல்லிட்டேன். நீ நல்லா பயிற்சி எடுத்துக்கோடா தம்பி.

கோச்: ராகுல் நீ கோச்சுகிலன நான் ஒன்னு கேட்கவா?

ராகுல்: தாராளமா கேளுங்க சார்.

கோச்: பொண்ணுங்க மாதிரி முடி வளர்த்த சரி, உன் மார்பு ஏன் பொண்ணுங்க மார்பு மாதிரி இருக்கு? ஆபரேஷன் ஏதாவது பண்ணிக்கிட்டயா?

ராகுல்: அது வந்து, அது வந்து சார்.

கோச்: சும்மா சொல்லுப்பா.

ராகுல்: போன வாரம் arm wrestling போட்டியில் தோத்தப்ப, பொண்ணுங்க மார்பு மாதிரி இருக்குற போலி மார்புகளை என் நெஞ்சில் ஒட்டிவிட்டுட்டாங்க. டெய்லி அதை கண்டிப்பா பொரித்திருக்கணும்னு கண்டிப்பா சொல்லி இருக்காங்க

கோச்: அப்போ ஒரு வாரமா இப்படி தான் இருக்கியா? இதை வச்சுக்கிட்டு எப்படிப்பா வாலி பால் விளையாடுவ?

ராகுல்: ஒரிஜினல் வச்சிருக்க அவங்க விளையாடும் போது போலி வச்சுருக்குற நான் விளையாட முடியாதா?

கோச்: அவங்க அதுக்கு ப்ரா போடுவாங்கபா.

ராகுல்: நானும் போட்டுகிறேன் சார்.

ஒரு வாரம் ராகுல் தீவிர பயிற்சி செய்கிறான்.

சீன் 12: காலேஜ் மைதானம்

அனிதா: ஏய், பெட் ராணி, இது என்னடி கையில் வாலி பாலை வச்சு போஸ் குடுக்குறே.

ராகுல்: என்ன அனிதா, நீயும் கிண்டல் பண்ற. ஒழுங்கா ராஜானு கூப்பிடு.

அனிதா: ஹா ஹா, ராஜாவா, உன்னை நீ கண்ணாடியில் பார்த்தியா? எந்த ராஜா ஸ்கிர்ட் போடுறான், எந்த ராஜா ப்ரா போடுறான், உன் ப்ரா நாடா சட்டைக்கு வெளிய தெரியுது. அது மட்டும் இல்லை, உன் ப்ரா கப் அளவு என் அளவை விட பெரியதுனு சட்டையை வெளியே தள்ளிகிற உன் மார்பு சொல்லுது. உன் கிட்ட ஆம்பளை அப்படிங்கிறதுக்கு ஒரு அடையாளமும் இப்போ இல்லை.

ராகுல்: எல்லாம் இன்னும் கொஞ்ச நேரம் தான். வாலி பால் போட்டியில் ஜெயித்து பழைய படி ராஜாவா வலம் வாறேண்டி.

வினிதா: எண்ணங்கடி இங்க சத்தம்.

அனிதா: நம்ம ராணி உன்னை வாலி பால் போட்டிக்கு குப்பிடுறாள்.

வினிதா: இதுக்கு மேல பந்தயம் வைக்க ஒண்ணுமே இல்லையே? இவன் கிட்ட ஆம்பளைனு சொல்லிக்கிறதுக்கு கால்களுக்கு நடுவே ஒன்னு மிச்சம் இருக்கு, அதையும் எடுத்துருவோமா?

அனிதா: அய்யோ, என்னடி சொல்ற?

வினிதா: சரி பொழச்சு போகட்டும் போ, இது தான் கடைசி போட்டி, இதில் தோத்தால் காலேஜ் முடியும் வரை அவன் பொட்டை பயல் தான் சம்மதமா கேளுடி.

ராகுல்: சம்மதம்.

பாவம் ராகுல், அதன் பின்னர் அவன் காலேஜ் செல்ல அணிந்த உடைகள்: பாவாடை சட்டை, தாவணி. சுடிதார் பாண்ட் கூட அணியவில்லை. காலேஜ் கடைசி நாளில் யாரும் சொல்லாமலே பட்டு புடவை அணிந்து வந்தான் ராகுல். காலேஜ் முடிந்த பின்னரும் ஏனோ அவன் பாண்ட் அணியவில்லை!!!

முற்றும் ….

3 thoughts on “ராகுலின் கதை

  1. சங்கீதா's avatar சங்கீதா

    மஹி, என் கதையை publish பண்ணினத்துக்கு நன்றி. ஒரு கிரெடிட் லைனை சேர்த்திருக்கலாம். இந்த கதை படங்களுக்காக எழுத பட்டது. படங்களுடன் இந்த கதையை படிக்க https://m.facebook.com/story.php?story_fbid=135389571136359&id=100039959495391.

    Like

    1. மன்னிக்கவும் சங்கீதா அவர்களே, உங்கள் கதை என்று எங்களுக்கு தெரியாது, நாங்கள் இப்போது உங்களுக்கு கிரெடிட் கொடுத்து உள்ளோம்

      Like

Leave a comment