தங்கையின் கணவர்

Credits : Sowmiya Rajesh

ஒரு நாள் வீட்ல யாரும் இல்ல அதனால நான் எங்க அம்மாவோட சேலையை கட்டி இருந்தேன். அப்போ திடீர்னு என்னோட தங்கச்சியும் அவளோட வீடுகாரரும் வீட்டுக்கு வந்துட்டாங்க.

நானும் கதவுல தாப்பால் போட மறந்துட்டேன் அவங்க என்னை சேலைல பாத்துட்டான்க. என்னோட தங்கச்சி என்னடா இப்படி பொண்ணு மாதிரி சேலைலாம் கட்டிகுரண்ணு கேட்டா அந்த நேரத்துல அவளோட வீட்டுக்காரர் என்னை ஒரு மாதிரி பாத்துட்டு இருந்தாரு அப்ரம் அவரு என்னைப் பாத்து சேலை ல உங்க தங்கச்சியை விட ரொம்ப அழகா இருக்கீங்க நீங்க ஆம்பளையா இருந்தாலும் உங்க மேல எனக்கு ரொம்ப ஆசையா இருக்குன்னு சொல்லிட்டாரு. அதைக் கேட்டு என்னோட தங்கச்சி ரொம்ப ஷாக் ஆய்டா.

நான் தங்கச்சி முன்னாடி கொஞ்சம் கோவமா இருக்க மாதிரி காட்டினேன் ஆனா என்னோட மனசுக்குள்ள அவரு மேல கொஞ்சம் ஆசையா தான் இருந்துச்சு.

Leave a comment