
அடுத்த நாள் காலை எழுந்தேன். உண்மையை சொல்ல போனால் எனக்கு தூக்கமே வரவில்லை. என்ன ஆகுமோ என யோசித்தேன். இப்போதைக்கு இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்க முடிவு செய்தேன். என் கல்யாணத்தை எதிர்பார்த்து முழித்து இருந்தேன்.எல்லா பெண்களுக்கும் இருக்கும் கனவு அல்லவா அது. எப்படி தூக்கம் வரும். காலை சுனில் வாங்கி கொடுத்த உடைகள் எல்லாம் அணிந்தேன். பிறகு அவர் எனக்கு அழைப்பேசியில் அழைப்பு விடுத்தார். நான் தங்கி இருக்கும் இடத்துக்கு வந்தார். இருவரும் கோவிலுக்கு சென்றோம். அங்கே ஒரு ஐயர் சுனில் இடம் தாலி எடுத்து கொடுத்தார். சுனில் எனக்கு தாலி கட்டினார். விஷால் ஆக இருந்த நான் திருமதி அம்மு சுனில் ஆக மாரினேன். இருவரும் என் கெஸ்ட் ஹௌஸ் சென்று எங்கள் ஸெக்ஸ் வாழ்வில் ஈடு பட்டோம். சுனில் எனக்கு அன்பு கட்டளை போட்டார். நான் தனியாக இருக்கும் போது உடை அணிந்தால் போதும். சுனில் வீட்டுக்கு வந்த உடனே. நான்உடைகளை அவிழ்க்க வேண்டும் என்பதே அது. அதே போல சுனில் வீட்டை விட்டு சென்ற உடனே உடைகளை அணியே வேண்டும் என்றார். நானும் சரி என்றேன்.அன்று இரவு எனக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்து இருந்தது. என்னவென்று பார்த்தால். சுனில் கையில் ரெண்டு தேன் நிலவு டிகெட். நாங்கள் கொடைக்கானல் சென்றோம்.அங்கு சுற்றி பார்க்க வில்லை. வெறும் ரூம் இல் இரண்டு நாட்கள் தங்கினோம். சுனில் தான் மனைவி மக்கள் இடம் அலுவலக டூர் என்று பொய் சொல்லி என்னுடன் தேன் நிலவு கொண்டாட வந்துள்ளார். அந்த ரூம் வெளியே தொன்’த் டிஸ்டர்ப்( தொந்திரவு செய்ய வேண்டாம் ) பலகையை வைத்து விட்டார். இரண்டு நாள் முழுவதும் இருவரும் ஆடை அணியாமல், போர்வையைவிலகாமல் பெட் மேலே கிடந்தோம். எங்களுக்குள் அப்படி பற்றி கொண்டது அன்பு. இதே போல பல நாட்கள் எங்கள் அன்பு குறைய வில்லை. ஆனால் எங்களுக்குலும்அன்பு குறைய ஆரம்பித்தது சில மாதங்களில்……………………..