
எங்கள் வாழ்வில் அன்பு குறைய ஆரம்பித்தத்துக்கு காரணம் சுனில் இன் நண்பர்கள் தான். அடிக்கடி சுனில் தான் நண்பர்களை கூட்டி கொண்டு கெஸ்ட் ஹௌஸ் வருவார். அவர்கள் மிகவும் மோசமானவர்கள் நான் சுனில் ஓட மனைவி என்று தெரிஞ்சும் என்னை பத்தி கேவலாமா பேசுவாங்க .எவ்ளோ வாட்டி சுனில் கிட்ட புகார் பண்ணி இருக்கேன். ஆனா அவருக்கு காதுல விழவே விழாது.அவர் நண்பர்கள் பத்தி தப்பா பேசூறான் என்றுஅவருக்கு கோவம் மட்டும் பொதுக்கிட்டு வரும். இதனால் தான் சண்டை அடிக்கடி வரும். ஒரு வாட்டி கோபத்தில் என்ன பலார் என்று கன்னத்தில் அறைந்து விட்டார்.எனக்கு அவமானமாக போச்சு. நான் என் அவர் கிட்ட இப்படி அடிமையா வாளானுமாஎன்று யோசித்தேன். நான் ஒரு சுதந்திர பறவை என்று எனக்கு தோணிச்சு. கொஞ்ச நாள் அவரு கெஸ்ட் ஹௌஸ் பக்கம் வரவே இல்ல, எனக்கு கோபம் இன்னும் அதிகமாச்சு. நானும் இணையத்தில் வேற ஆம்பளை களுடன் தொடர்பில் வந்தேன். அவரு இல்லாத
அப்போ பல ஆண்கள் என் கூட பழக வந்தாங்க. அவங்க ஆசையா நான் தீர்த்து வைத்தேன் . ஆனா அவங்களும் அவங்க ஆசை பட்ட ஸெக்ஸ் கிடைச்சததும் என்னை கை விட்டுட்டாங்க. இனிமே நமக்கு இந்த ஸெக்ஸ் வாழ்க்கையே வேணாம் னு நான் ஒரு முடிவு பண்ணான். இனிமே எந்த ஆண்களுக்கும் என் வாழ்க்கையில இடம் இல்ல.ஒரு பெண் துறவியா சேவை செய்யலாம் என்று முடிவு பண்ணினேன். ஒரு அனாதை ஆஷ்ராமம் ஆரம்பித்தேன். அவங்களுக்காக பல இடங்களில் உதவி பெற்றேன்.என்ன இருந்தாலும் நானும் ஒரு அனாதை என்ன மாறி இனிமே யாரும் அனாதை ஆக கூடாது என்று இப்படி செய்தேன்.ஒரு ஆண் பெண்ணாக மாறி இல்வாழ்வில் ஈடுபட்டு அது புடிக்க வில்லை என்று சமூக சேவையில் ஈடுபட்டு இந்த அனாதை என்னும்
வார்த்தையை ஒளிப்தே அம்மூவாகிய நான்
முற்றும்…..