
என் பெயர் மித்திரன். என் பெற்றோர்களுக்கு ஒரே புத்திரன். என் அப்பா நான் சிறிய வயது இருக்கும் போதே இருந்து விட்டார். என் தாய் தான் என்னை வளர்த்தார். என்னை ஆசிரியர் படிப்பு வரை படிக்க வைத்தார். எனக்கு வீடு வேலைகளையும் கற்று தந்தார்.
என் அம்மாவிற்கு பெண் பிள்ளை பெற்று எடுக்க வேண்டுமென ஆசை, ஆனால் ஆணாக நான் ஒருவனே வந்து பிறந்தேன். அவர்களுக்கு தோன்றும் போது என்னை பெண் உடை அணிய வைத்து அழகு பார்ப்பார் . நானும் அம்மாவின் ஆசையை நிறைவேற்ற அந்த உடைகளை அணிந்தேன்.
ஆனால் சில நாட்களில் எனக்கும் பெண் உடைகள் பிடித்து விட்டது. நானே என் அம்மாவை கேட்காமல் சுடிதார், பாவாடை சட்டை, பாவாடை தாவணி போன்ற உடைகளை அணிய ஆரம்பித்தேன். எனக்கு நண்பர்கள் யாரும் இல்லை.
அதனால் நான் பள்ளி வகுப்பு முடித்த உடன் வீட்டுக்கு வந்து விடுவேன், வீட்டிற்கு வந்த உடன் பாவாடை சட்டை அல்லது சுடிதார் அல்லது நைத்தி அணிந்து கொல்லுவேன், அம்மாவிற்கு வீட்டு வேலைகளில் உதவி செய்து விட்டு பின்னர் படிப்பேன். இந்த விளையாட்டு, கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ஆர்வம் இல்லை.
வீட்டில் இருக்கும் போதெல்லாம் பெண்ணாகவே நடந்து கொண்டேன். என்னை அறியாமலே என்னுள் பெண் இருக்கிறாள் என்பது எனக்கு தெரியவில்லை. எனக்கு எந்த பெண்ணை பார்த்தாலும் எதுவும் தோன்ற வில்லை. சில ஆண்களை மிகவும் பிடிக்கும் முரட்டு தனமான கட்டுடல் கொண்டவர்கள் என்றாள் மிகவும் பிடிக்கும். ஆனால் அந்த ஆசைகளை மனத்தில் புதைத்து வைத்தேன்.
ஏன் என்றாள் நிச்சயம் என் வாழ்வில் ஒரு ஆண் வர இயலாது, பிடித்தாலும் பிடிக்கா விட்டாலும், இந்த சமூகத்திற்காக ஒரு பெண்ணை நான் மணந்து கொண்டு தான் ஆக வேண்டும். எனவே என் உணர்வுகளை கட்டுபடுத்தி கொண்டேன். எந்த ஆண் பக்கமும் திரும்பி பார்க்க வில்லை. ஒரு வழியாக கல்லூரி படிப்பையும் முடித்து வேளையில் அமர்ந்தேன்.
அடுத்த பகுதியில் தொடரும் ……