
அன்று ப்ராவுடன் எவ்ளோ நேரம் படுத்துக்கொண்டு இருந்தேன் என்று தெரியவில்லை।
ஆனால் அதை அவிழ்க்க மனசே வரவில்லை। இருந்தும் வேறு வழி இல்லாமல் எல்லாவற்றையும் கழட்டி எடுத்த இடத்தில் அப்படியே வைத்துவிட்டேன்।
கொஞ்சம் நாட்கள் சென்றது, அதை பற்றி பின்னர் யோசிக்கவில்லை, யோசிக்க நேரமும் இல்லை। அதன் பின்னர் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நான் பெண்கள் உடையை அணிந்து கொள்வேன்।
அப்போது தான் எனக்குள் இருக்கும் பெண்ண வெளியே வந்தாள்। அவள் அவ்வளவு சந்தோஷமாக இருந்தாள்।