Nail Colour

Credits : Sandhya Lakshmi My sister, an epitome of beauty. I admire every bit of her. I love the way she dress, the way she styles her hair and more than all others, the colours she uses to colour her nails. I always wanted to try them on my nails. But was scared to ask …

Continue reading Nail Colour

அம்மூவாகிய நான்

என் பெயர் விஷால். நான் ப்.ஏ முடித்து விட்டு ஒரு நிறுவனத்தில் டீம் லீடர் ஆக பணி புரிகிறேன். எனக்கு அப்பா அம்மா யாரும் கிடையாது நான் ஒரு அனாதை. என் வயது 28. நான் 5.6 அங்குலம் உயரத்தில் இருக்கிறேன். எனக்கு மீசை அவ்வளவாக வளரவில்லை. நான் நல்ல நிறத்தில் இருப்பேன். அதாவது சிகப்பு நிறம் என்று வைத்து கொள்ளலாம். சின்ன வயதில் என் அம்மா என்னிடம் நீ பெண்ணாக பிறந்து இருக்க வேண்டியவன் என்று கூறினார். …

Continue reading அம்மூவாகிய நான்

இனியவளே

என் பெயர் மகேஷ்। நான் 26 வயதான ஒரு ஆண்। நான் பெற்றோரை விட்டுவிட்டு, வேலை விஷயமாக வேறு ஊரில் இருக்கிறேன்। எனக்கு பெண்கள் உடை அணிய வேண்டுமென ஆசை। அதனால் நான் எனக்கு தேவையான பெண்கள் உடைகள் மற்றும் ஆடை அலங்காரங்கள் வாங்கி வைத்து இருந்தேன்। எப்போதுமே என்னுடன் யாராவது உடை அணிய இருந்தால் நன்றாக இருக்கும் என நான் எதிர் பார்த்தேன்। நான் பெண் உடை அணியும்பொழுது நான் என்னை மஹேஸ்வரி என்றே நினைத்து …

Continue reading இனியவளே

சண்டைக்காரன்

Credits : Swathi Shankar நேத்து வரைக்கும் என் கூட சண்ட போட்டிருந்தான் காலேஜ் ல கூட படிக்கிற பையன் கார்த்திக். எங்களுக்குள்ள போட்டி யாரு கீதாவ உஷார் பண்றது அப்படின்னு. ஒரு நாள் கல்லூரி ஆண்டு விழாவில் புடவை கட்டி பொம்பள வேசதுல ஆட போனேன். கீதா முன்னால இப்படி போய் நின்னேன். அது வரைக்கும் என் மேல லவ் ஃபீல் இருந்தது கீதாக்கு இந்த நிகழ்வு அன்று என்னை பாத்துட்டு கேலியா சிரிச்சிட்டு அவனா …

Continue reading சண்டைக்காரன்