பெண் போல அலங்காரம் செய்துக் கொண்டு செக்ஸில் ஈடுபட அழைக்கும் கணவன்

English Version எனக்கும் அவருக்கும் திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகிறது. எங்களுக்கு மூன்று மகன், ஒரு மகள். அனைவரும் பத்தில் இருந்து மூன்று வயதுக்குட்பட்டவர்கள். என் கணவர் மிகவும், அன்பானவர், அக்கறையானவர். அவர் ஒருபோதும் எங்கள் மீது மிகுதியாக கோபம் காட்டியதே இல்லை. வேலையில் கூடுதலான ஸ்ட்ரெஸ் இருந்தாலுமே கூட, அவர் வீட்டில் அதை வெளிப்படுத்த மாட்டார். என் கணவரின் வேலை பளுவை பார்த்துவிட்டு, அவர் வீட்டில் நடந்துக் கொள்வதை கண்டால், நிச்சயம் இப்படி ஒரு கணவர் …

Continue reading பெண் போல அலங்காரம் செய்துக் கொண்டு செக்ஸில் ஈடுபட அழைக்கும் கணவன்