ரஞ்சித்தின் கதை

என் பெயர் ரஞ்சித். என் வயது 22, நான் ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறேன். நான் என் வீட்டை விட்டு வேறு இடத்தில் தங்கி வருகிறேன். பணி விசையம் காரணமாக என்னால் வீட்டில் தங்க முடியவில்லை. வீட்டில் தங்கும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நான் எனது அம்மாவின் உடைகளை அணிந்து மகிழ்வேன். எனக்கு பெண்கள் உடை அணிவது என்றால் மிகவும் பிடிக்கும். ஆனால் எனது அம்மாவின் உடைகளை அணிந்து எனக்கு சலித்து விட்டது, எனக்கென்று …

Continue reading ரஞ்சித்தின் கதை