அம்மாவின் மகள்

எனது பெயர் ராதா। நான் பெண்கள் உடை அணிய விரும்பும் ஒரு ஆண்। எனக்கு 6 வயது இருக்கும் பொழுது எனது அம்மா எனக்கு பெண்கள் உடை அணிவித்து மகிழ்வார்। எனக்கு பிராக் கொடுத்து அணிய செய்வார்। பின்னர் எனக்கு பொட்டு கம்மல் கொலுசு எல்லாம் பொட்டு அழகு பார்ப்பார்। எனது முடியை நீளமாக வளர்த்து அதை குதிரை வால் போல மாற்றினார்। பள்ளிக்கு செல்லும் பொழுது நான் ஆண்கள் உடையில் செல்வேன்। வீட்டிற்கு வந்த உடன், என் அம்மா எனக்கு பெண்கள் உடை கொடுத்து என்னை பெண் போலவே வளர்த்தார்।

எங்கள் சொந்த ஊருக்கு சென்ற பின்னர், எனது தாய் மாமன் வீட்டில் நாங்கள் தங்கினோம்। அவருக்கு என் வயதில் ஒரு பெண் இருந்தாள்। அவள் எனது அம்மாவிடம் என்னை பெண் போல அலங்கரிக்க சொன்னால், அவ்வாறு அலங்கரித்து என்னை கௌரி பூஜைக்கு அனுப்ப சொன்னால்। என் அம்மா என்னிடம் இதை கூறினார்। நானும் இதற்கு சம்மதித்தேன்। அப்போது எனக்கு வயது 15 இருக்கும்। எனக்கு புடவை கட்டி விட்டு, விக் வைத்து என்னை பெண்ணை போலவே அலங்கரித்தாள் என் அம்மா। நான் என் முறை பெண்ணுடன் கௌரி பூஜையில் பெண்ணாகவே கலந்து கொண்டேன்।

அங்கே இருந்த பெண்கள் எனது அழகை வெகுவாக பாராட்டினார்கள்। எனது அம்மா அன்று முதல் நீயும் உன் மாமனுக்கு ஒரு பெண் தான் என்று கூறினாள்। அன்று முதல் எனது அம்மா என்னை புடவை கட்டிக்க பழக்கம் மேற்கொண்டார்। பள்ளியில் இருந்து வந்த உடன், என்னை புடவைக்கு மாற சொல்வார்கள்। எனக்கும் புடவைக்கு மாறுவது பிடித்து இருந்தது। அன்று முதல் அம்மாவின் மகனாக இருந்த நான் அம்மாவின் மகளாக உணர்ந்தேன்।

முற்றும்

One thought on “அம்மாவின் மகள்

Leave a reply to payal Cancel reply